Subway Surfers விளையாட்டை ஹேக் (Hack) செய்து முடிவில்லாத Coins மற்றும் Upgrades ஐப் பெற்றிடுங்கள்
இதை எவ்வாறு Hack செய்வது என்ற படிமுறையைக் கீழே பார்ப்போம்!
இங்கேயுள்ள படிமுறையைப் பின்பற்றுங்கள்:
முதலில் இங்கே உள்ளவற்றை Download செய்து கொள்ளுங்கள்:
- Download Cheat Files.
- Subway Surfer's Game ஏற்கனவே இன்ஸ்டால் செய்தவர்களுக்கு அவசியமில்லை.
- சாதாரண File Explorer (ES File Explorer)
Hack செய்யும் முறை:
- மேலே குறிப்பிட்ட அனைத்தையும் Download செய்து கொள்ளுங்கள்.
- இப்போது நீங்கள் Download செய்த Cheat Files ஐ விரிவாக்கம் (Extract) செய்யுங்கள். அதில் 3 Files காணப்படும்.
- இப்போது அந்த 3 Files ஐயும் உங்கள் Memory card இற்குப் போட்டு அதை உங்கள் Phone உடன் இணையுங்கள்.
- இப்போது நீங்கள் உங்கள் Phone இல் கீழே உள்ள இடத்திற்குச் சென்று நீங்கள் இன்ஸ்டால் செய்த Subway Surfers Game இனுடைய Data வை Clear செய்யுங்கள்.
Settings > Apps > Manage Apps > Subway Surfer's
- பின்பு கீழே உள்ள இடத்திற்குச் சென்று உங்கள் Memory Card இல் உள்ள 3 Files ஐயும் paste செய்யுங்கள்.sdcard/Android/data/com.kiloo.subwaysurf/files/5
- அவ்வளவு தான்! விளையாடி மகிழுங்கள்! :)


Post a Comment Blogger Facebook