விண்டடோஸ் 10 அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதோடு அதில் முன்பு இருந்த ஸ்டார்ட் மெனு திரும்பவும் வந்திருப்பது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்போது வாடிக்கையாளர்கள் புதிய விண்டோஸ் 10 ப்ரீவியூ வெர்ஷனை விண்டோஸ் இன்ஸைடரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்டோஸ் 10 டெக்னிக்கல் ப்ரீவியூ பழைய விண்டோஸ் 8 போன்று இல்லாமல் விண்டோஸ் இன்ஸைடர் ப்ரோகிராம் மூலம் தான் பதிவிறக்கம் செய்ய வேண்டும். இது வாடிக்கையாளர்களுக்கு கருத்து சுதந்திரத்தை அளிக்கின்றது.

இதுக்கு முன்னாடி இப்படி டவுன்லோடு செய்திருக்கீங்களா, இல்லை என்றாலும் கவலையில்லை அடுத்து வரும் ஸ்லைடரில் புதிய விண்டோஸ் 10 ப்ரீவியூ வெர்ஷனை பதிவிறக்கம் செய்யும் முறைகளை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Post a Comment Blogger

 
Top