எனது சுயவிபரம் பற்றி தெரிவித்துக்கொள்ள நான் விரும்பவில்லை. நான் இந்த தளத்தை செய்வதன் நோக்கம், தற்போது இந்த நவீன உலகம் தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்ச கட்டத்தில் உள்ளது. ஆனால் நம்மில் பலருக்கு நவீன தொழில்நுட்பம் பற்றிய அறிவு  மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால் நமக்கு பல பிரச்சினைகளை முகம் கொடுக்கவேண்டி ஏற்படுகிறது. ஆகவே தான் என்னால் முடிந்தளவு உங்களுக்கு முற்றிலும் இலவசமாக தொழில்நுட்பம் பற்றிய அறிவை என்னால் முடிந்தளவு உங்களுக்கு வழங்க நான் முயற்ச்சிக்கின்றேன்.  இவ்வுலகில் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் இத்தளத்தை உபயோகித்து உச்ச பயன் பெற வேண்டும்.


முக்கியமாக இத்தளத்தில் உள்ள அனைத்தும் கல்விக்காக மட்டுமே. இத்தளத்தை தீய நோக்கத்திற்காகப் பயன்படுத்தி வரும் பின் விளைவுகளுக்கு இத்தளம் பொறுப்பில்லை.

Post a Comment Blogger

 
Top