WhatsApp Mod -
Crack செய்யப்பட்ட வாட்ஸ் அப்
இந்தப் பதிவில் Crack செய்யப்பட்ட வாட்ஸ் அப் பற்றிப் பார்ப்போம். இவ் வாட்ஸ் அப் ஆனது Meta (Facebook ) நிறுவனத்தினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ வாட்ஸ் அப் app ஐ, சில App developers (Android ஆப் விருத்தியாளர்கள்) மேலும் சில மாற்றங்களை ஏட்படுத்தி உத்தியோகபூருவ App இல் இருக்கும் கட்டுப்பாடுகள் மற்றும் குறைபாடுகள் போன்றவற்றை கண்டறிந்து அதில் பல மாற்றங்களை ஏட்படுத்தி பயன்படுத்துபவருக்கு வசதியனவாறு வடியமைக்கப்பட்டு வெளியிடப்படுகின்றது.
இவ் வெளியீடானது பல Android Smart Phone பாவிக்கும் பாவனையாளர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்று வருவதுடன் நாளுக்கு நாள் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதே போல iPhone பாவனையாளர்கள் மத்தியில் இந்த வெளியீடானது பெரும் எதிர்ப்பை எதிர்கொள்வதுடன் அவர்களுக்கு பாரிய மன உளைச்சலையும் அளிக்கிறது குறிப்பிடத்தக்கது.
இதன் முக்கிய சிறப்பம்சங்கள் சில:
- Anti-Delete Messages - அடுத்தவர் அழித்த Chat messages ஐ அழியாமல் வைத்திருத்தல்.
- Download other people status.
- The theme can be changed with many options.
- Can modify Universal page, Home page and Chat page.
- There is a floating action button function.
- Send high resolution images up to 50MB. So that the quality of the photo is not reduced.
- Send photos from gallery as 90 images at once.
- Send video files up to 700MB.
- Create video status up to 30 minutes without cropping.
- Change font type for whatsapp.
- More emoji variants.
- Hide online status.
- Can’t crash other people’s WhatsApp.
- The number of characters in the status sheet reaches 255 characters.
- Anti tapping whatsapp.
- bug fixes.
- And many more.
Install செய்து பாவிக்கும் முறை:
- Download Latest FM Whatsapp APK (version 9.29) through below Download link.
- Next, open the phone’s Settings menu, then activate the Install apps from unknown sources in the Security section, then check the Unknown sources option.
- If you have done the above steps before, skip it
- Open the downloaded FM WhatsApp Apk file.
- Then select Install.
- Wait for the process to finish.
- When finished, open the FM WhatsApp application and enter your phone number as usual.

Post a Comment Blogger Facebook