எமது தளத்தில் Download செய்யும் முறையை இங்கே அறிந்து கொள்ளுங்கள்
1. முதலில் நீங்கள் Download செய்ய முற்படும் மென்பொருளுக்குக் கொடுக்கப் பட்டுள்ள, கீழே உள்ளது போன்ற நீல நிற "Download" Button (உதாரணம் 1) ஐக் கிளிக் செய்யுங்கள்.உதாரணம் 1

(குறிப்பு: இது உதாரணம் மட்டுமே! இதைக் Click செய்வதன் மூலம் Download செய்ய முடியாது!)
2. நீங்கள் Download ஐக் Click செய்த பின்னர் கீழே உள்ளது போன்று ஒரு பக்கம் Open செய்யப்படும் (உதாரணம் 2), அதில் 6 செக்கன்கள் காத்திருக்கவும் (வலது பக்க மேல் மூலையில்).
உதாரணம் 2
3. 6 செக்கன்கள் முடிந்ததும், வலது பக்க மேல் மூலையில் "skip" என்று வரும் (உதாரணம் 3) . "skip" ஐக் Click செய்யுங்கள்.
(உதாரணம் 3)
4. "skip" ஐக் Click செய்தவுடன் தானாக Download ஆக ஆரம்பித்து விடும்.
5. பயன்படுத்தி மகிழுங்கள்...! :)
குறிப்பு: வேறு பிரச்சினைகள் தோன்றினால் கீழே Comment செய்யவும். (Comment செய்ய உங்கள் Facebook கணக்கு/ Google கணக்கைப் பயன்படுத்தலாம்.)


Post a Comment Blogger Facebook