மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 ப்ரொபெசனல் (Professional) மற்றும் எண்டெர்ப்ரைஸ் (Enterprise) ஆனது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை இயங்கு தளமாகும் (OS). இந்த முன் வெளியீடானது டெக்னிகல் ப்ரிவீவ் (Technical Preview) என அழைக்கப் படுகிறது. இதில் புதிதாக இணைக்கப்பட்ட முக்கிய அம்சங்களை சோதிப்பதற்க்காகவே  இந்த டெக்னிகல் ப்ரிவீவ் வெளியிடப்படுகின்றது மேலும் இறுதிப் பதிப்பில் இவை சீராக வெளிவரும். இதன் ஸ்டார்ட் மெனு (Start Menu)​ மிகவும் வித்தியாசமான முறையில் பயனருக்கு மிகவும் நட்புறவான முறையில் இடை முகத் தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் மேலும் பல சிறப்பம்சங்கள் காணப்படுகின்றன.

விண்டோஸ் 10 ஐ Bootable USB ஆகா மற்றும் முறை:

1) உங்கள் USB ஐ கணனியுடன் இணைத்து "rufus-1.4.10.exe" ஐ ஓபன் செய்யுங்கள். Rufus மென்பொருளை இங்கே Download செய்யுங்கள்.
2) உங்களுக்குத் Install செய்யத் தேவையான Device ஐத் தெரிவு செய்யுங்கள் [USB DRIVE].
3) நீங்கள் Download செய்த windows 10 ISO File ஐத் தெரிவு செய்யுங்கள்.
4) இறுதியாக "Start" ஐக் கிளிக் செய்யுங்கள்.
5) கணனியின் செயன்முறை முடியும் வரை காத்திருங்கள் (சிறிது நேரம் எடுக்கும்)
6) Windows 10 USB ஐ பயன் படுத்தி மகிழுங்கள்!!!

விண்டோஸ் 10 ஐ கணனியில் Install  முறை:

1) PowerISO மென்பொருள் மூலம் விண்டோஸ் 10 ஐ விரிவு படுத்தவும். Power ISO ஐ இங்கே Download செய்யவும்.
2) Windows 10 ஐ DVD ஒன்றில் பதிப்பு செய்யுங்கள் அல்லது மேலே கூறியது போன்று Bootable USB செய்து கொள்ளுங்கள்.
3) விண்டோஸ் 10 ஐ install செய்யுங்கள். கீழே உள்ள Key களில் எதாவது ஒன்றைக் கொடுங்கள்:
Microsoft Windows 10
Product Key 1: NKJFK-GPHP7-G8C3J-P6JXR-HQRJR
Product Key 2: PBHCJ-Q2NYD-2PX34-T2TD6-233PK
4) Install செய்து முடிந்த பின்னர் கணணியை ஆரம்பம் செய்யுங்கள்.
5) "KmSpico Crack" ஐ Open செய்து Install  செய்யுங்கள்.
6) Enjoy Microsoft Windows 10 Full Version.

Windows 10 ஐ இங்கே Download செய்யுங்கள்:

இதனை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் :)

Post a Comment Blogger

 
Top