இதோ இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர்களில் இறுதி பதிப்பு ஒன்று! இங்கு தரப்பட்டுள்ள வர்சன் இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் வெர்சன் 6.23 [IDM Latest Version 6.23  Cracked] மற்றும் Crack.

இந்த இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் இறுதிப் பதிப்பானது Download செய்யும் வேகத்தை 500% இற்கு மேலாக அதிகரிக்கிறது. இதன் மூலம் உங்களுக்கு Audio, Video, மற்றும் அனைத்து வகையான files ஐயும் Download செய்ய முடியும். மேலும் இதில் நாம் Download செய்து கொண்டிருக்கும் போது இடையில் நிறுத்தி விட்டு அல்லது இணையத்தில் தடை ஏற்படல், மின்சாரத் தடை போட்ரவற்றல் Download இடை நிறுத்தப்பட்டால்  மீண்டும் தடைப்பட்டு நின்ற இடத்திலிருந்து எப்போது வேண்டுமானாலும் தொடரலாம். இதில் இது போன்ற இன்னும் பல சிறப்பம்சங்கள் காணப்படுகின்றன.
இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் 6.23 ஐ இன்ஸ்டால் செய்யும் முறை:
1) "idman623.exe" ஐ இன்ஸ்டால் செய்யவும்.
2) இன்ஸ்டால் செய்த பின்னர் ப்ரோக்ராமை ஓபன் செய்ய வேண்டாம், அவ்வாறு தானாக ஓபன் செய்யப்பட்டால் Exit செய்து கொள்ளவும்.
3) Crack folder இற்குச் சென்று "IDMan.exe" ஐ கீழுள்ள இடத்திற்குச் சென்று Paste செய்யவும் (replace the original files):
[C:\Program Files\Internet Download Manager]
அல்லது
[C:\Program Files (x86)\Internet Download Manager]
4) "Key.reg" ஐ  Double click செய்து பின்னர் "Ok" கொடுத்து உங்கள் License ஐ Active செய்யுங்கள்.
5)  Enjoy Internet Download Manager 6.23 final version.


இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் 6.23 இனை இங்கே download செய்யுங்கள்:


இப்பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் :)

Post a Comment Blogger

 
Top