உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு பணம் சம்பாதிக்கும் வாய்ப்பினை இணையம் அளிக்கின்றது. நீங்களும் ஆன்லைனில் பல வழிகளில் விரைவாக பணம் சம்பாதிக்க முடியும். அதற்கு எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன. ஒவ்வொரு நாளும் இணைய பயனாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக, இணைய தொழில் நிறுவனங்கள் தங்களின் விற்பனையை அதிகரிக்கவும் மேலும் தங்களின் வலைதளத்தில் அதிகமான வாடிக்கையாளர்களை கவர புதிய வழிகளை கையாள்கின்றனர்.
இதை போன்ற நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் அதிகமான மக்களை சென்றடைய PTC இணையதளங்களில் தங்களின் விளம்பரங்களை வெளியிடுகிறார்கள். இதன் மூலம் அவர்களின் விற்பனையை அதிகரிக்க முடிகின்றது.
இந்த நிறுவனங்கள் மக்கள் சில பேர் தங்களின் விளம்பரங்களை சில வினாடிகள் பார்ப்பதற்காக மட்டுமே பணம் கொடுக்கின்றன. இதுவே இணையத்தில் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளில் மிக சிறந்ததாக கருதப்படுகிறது.
இணையத்தில் பணம் சம்பாதிக்க எண்ணற்ற வழிமுறைகள் உள்ளன. அவற்றுடன் ஒப்பிடும்போது PTC இணையதளங்கள் மூலம் பணம் சம்பாதிப்பது முற்றிலும் வேறுபட்டது ஏனென்றால், ஒரு பைசா கூட முதலீடு தேவையில்லை. எந்த வித அடிப்படை திறமையும் தேவையில்லை. தினமும் செலவிடும் நேரம் மிக மிக குறைவு 15 நிமிடங்கள் போதுமானது. உங்களுக்கு சிறிதளவு ஆங்கிலம் தெரிந்திருந்தாலே போதும்.
எடுத்தவுடன் அதிகமாக சம்பாதிக்கமுடியாது. நான் நாள் ஒன்றுக்கு. 1 மணிநேரம் வேலை செய்தேன். இதன் பலனாக
- முதல் மாதம் : 13.06$
- இரண்டாம் மாதம்: 40.06$
- மூன்றாம் மாதம்: 36.51$
- நான்காம் மாதம்: 93.18$
- ஐந்தாம் மாதம்: 135.30$+50$
- மொத்தம்: 368.11$
இப்போளுது பணம் சம்பாதிப்பதைப் பற்றி பார்ப்போம்
விளம்பரம் பார்வையிடல்
- ஒரு விளம்பரம் பார்வையிடுவதற்கு ஆகக் குறைந்தது: 0.001$ (30 விளம்பரங்கள் பார்வையிட்டால் 30 x 0.001 = 0.03$)
- ஒரு விளம்பரம் பார்வையிடுவதற்கு ஆகக் கூடியது: 0.01$
Referral: 10% (அதாவது நீங்கள் இத்தளத்தை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு தெரியப்படுத்தினால் அவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் 10% உங்களுக்கு வரவு வைக்கப்படும்)
பொதுவாக PTC தளங்களில் சம்பாதிப்பது என்றாலே ஒன்று விளம்பரங்களைப் பார்க்க வேண்டும். இரண்டாவது Referrals கலைச் சேர்க்க வேண்டும். விளம்பரங்களை பார்ப்பதால் மட்டும் நாம் பெரிதாக சம்பாதிக்க முடியாது. Referrals களைச் சேர்த்தால், அவர்கள் பெரும் வருமானத்தில் 50% நமக்கு கிடைக்கும். இவ்வாறு 50 நபர்களைச் சேர்த்தால் ஒரு நல்ல வருமானம் பெற முடியும். இவ்வகை அலைச்சலின்றி சுலபமாக உடனே பணம் சம்பாதிக்க நியோபக்ஸ் எனும் தளம் வைத்திருக்கும் ஒரு முறை "Referrals renting". அதாவது நபர்களை வாடகைக்கு எடுப்பது. இதன் மூலம் எளிமையாக எந்த வித அலைச்சலும் இன்றி, ஓரிரு நொடிகளில் நமக்கு கீழே நபர்களைச் சேர்க்க முடியும். உண்மையான Spam இல்லாத PTC தளங்கள் நிறைய இருக்கலாம். ஆனால், இதுபோன்ற renting இங்குமட்டும் தான் உண்டு.
நாம் விளம்பரங்களைப் பார்ப்பதால் எவ்வளவு பணம் கிடைக்கின்றது என்று சாதரணமாக கணக்கிட்டுப் பார்ப்போம் (Ads views only):
|
முதல் மாதம் |
இரண்டாம் மாதம் |
மூன்றாம் மாதம் |
நான்காம் மாதம் |
|
0.03$+0.02 (exp ads ) = 0.05$ 0.10$ day |
Referral 15 Earning = 0.10 x 15 = 1.50 |
Ref 35 x 10 = 3.5/100 x 10 = 0.35 |
70 x 0.10 = 7.0/100 x 10 = 0.7 |
|
0.10 x 30=3.00$ |
ஒரு நாளைக்கு = 1.50/100 x 10 = 0.15 |
ஒரு நாளைக்கு: 0.35 x 30=10.50$ |
ஒரு நாளைக்கு: 0.70 x 30 = 21.0$ |
|
மொத்தம்: 3$ |
மொத்தம்: 4.5+3=7.5$ |
மொத்தம்: 13.50$ |
மொத்தம்: 24$+$ |
|
Rent 15 referrals =3$ |
Rent 35 Referrals = 7.0$+$ |
Rent 70 Referrals = 14.00$+$ |
Rent 120 Referrals = 25$+$ |
(ஒரு நாளைக்கு 15 நிமிடங்கள்)
(நான் குறிப்பிட்டு இருப்பது குறைந்த பட்சமான earning.)
|
Task (1hr day) |
Ads (15mnt) |
Month |
Referrals |
Ref earn month |
(Task+Ads+Ref) |
|
15$ |
3.0$ |
18$ |
90 |
9$ |
no ref |
|
21$ |
7.5$ |
28$ |
140 |
14$ |
37$ |
|
30$ |
14.0$ |
44$ |
220 |
22$ |
58$ |
|
50$ |
24.0$ |
74$ |
370 |
37$ |
96$ |
|
80$ |
36.0$ |
116$ |
480 |
48$ |
153$ |
உங்கள் வசதிக்கேற்ப நேரத்தினை செலவிடலாம்
(5 மாதங்கள் = 153$, இலங்கை ரூபாப் படி Rs.19,890)
(100%எல்லா task விபரமும் தருவது கடினம் எனவே)
- ஆகக் குறைந்தது: 0.01$ per 1 task (30sec)
- ஆகக் குறைந்தது: 1.0$ per 1 task (1-10minute)
- Referrals: 10% per 1$ (not rented only direct)
- Bonus: 12% per every 1$ your earn
இங்கே உங்களுக்கு நம்பகரமான PTC தளங்களை குறிப்பிடுகிறேன். நீங்களும் இத்தளங்களில் பதிவு செய்துகொண்டு உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் உங்கள் "Referrals" Link ஐ அனுப்பி அவர்களுக்கு இது பற்றி விளக்கி அவர்களை விளம்பரங்கள் பர்வையிடச் செய்து அவர்கள் சம்பாதிப்பதில் 10% பெறுவதுடன் நீங்களும் தொடர்து விளம்பரங்களைப் பார்வையிடுங்கள்.
ClixSense
Neobux
- ஒரு PTC இணையதளத்தில் ஒரே கணிப்பொறியில் அல்லது ஐபி முகவரியில்ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர் கணக்குகளை துவக்காதீர்கள். அவ்வாறு செய்தால் நிச்சயமாக உங்களின் உறுப்பினர் கணக்கு நீக்கப்பட்டு விடும்.
- ஒரு PTC இணையதளத்தில் ஒரே நேரத்தில் இரண்டு விளம்பரங்களை கிளிக் செய்யாதீர்கள் அவ்வாறு செய்தால் ஒரு விளம்பரதிற்குண்டான பணம் மட்டுமே உங்களுக்கு கிடைக்கும்.
- நீங்கள் அதிகமாக பணம் சம்பாதிக்க விரும்பினால் குறைந்தபட்சம் 10 ptc இணையதளங்களிலாவது உறுப்பினராக சேருங்கள்.தினமும் இதற்காக 20 முதல் 30 நிமிடங்கள் போதுமானது.
- குறிப்பு: இந்த நேரம் நீங்கள் பயன்படுத்தும் இன்டர்நெட் இணைப்பின் வேகத்தை பொருத்து மாறுபடும்.
- நேர்மையாக பணம் வழங்கும் ptc இணையதளங்களில் மட்டும் உறுப்பினராக சேருங்கள். என்னுடைய வலைப்பூவில் கொடுக்கப்பட்டுள்ள ptc இணையதளங்களில் அதிகபட்சம் ஒரு விளம்பரத்திற்கு $0.02 சென்ட் பணம் மட்டுமே சம்பாதிக்க முடியும்.ஆன்லைனில் பல ptc இணையதளங்களில் ஒரு விளம்பரத்திற்கு $0.10 சென்ட் முதல் 1 டாலர் வரை பணம் கிடைக்கும் என்பதை போன்ற விளம்பரங்களை காணலாம்.நிச்சயமாக அதைபோன்ற ptc இணையதளங்களில் உறுப்பினராக சேராதீர்கள். ஏனென்றால் உங்களின் பொன்னான நேரம் மட்டுமே வீணாகும். உங்களுக்கு பணம் கிடைக்கவே கிடைக்காது.
- உங்களின் கணிப்பொறியில் கட்டாயம் ஒரு வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் ஒன்றை இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.ஏனெனில் நீங்கள் பார்க்கும் விளம்பரங்களில் வைரஸ் பாதிப்பு இருந்தால் உங்கள் கணினியில் உள்ள முக்கியமான கோப்புகளை இழக்க நேரிடும்.




Post a Comment Blogger Facebook