சுரங்கப்பாதை சர்ஃப்பர்ஸ் (Subway Surfers ) ஆனது  அண்ட்ராய்டு மற்றும் iOS  இரண்டிற்கும்  கிடைக்கும் ஒரு பிரபலமான மொபைல் விளையாட்டு, இந்த விளையாட்டை விளையாட மிகவும் வேடிக்கையாக இறக்கும். உங்கள் மேல் வேலை கோபம் கொண்ட  இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது நாய் இடமிருந்து  ஜேக் இற்கு ஓடுவதற்கு உதவ வேண்டும்.  பல நாணயங்கள் சேகரிப்பதான்  மூலம்  கூடுதல் சக்தியை பெறலாம் !


கணினியில் Subway Surfers விளையாடுவது  எப்படி

 1. முதலில் Subway Surfers இனை Download செய்துகொள்ளுங்கள்.


http://adfoc.us/24124248276530
(இங்கே தரவிறக்கவும்)


2. Download செய்த Rar file ஐ Winrar மென்பொருள் மூலம் விரிவாக்கிக் கொள்ளுங்கள்.
3. "Keyboard_controls" ஐ Run செய்யுங்கள் (Double click "Keyboard_controls")
4. இப்போது உங்கள் கணனியில் Subway Surfers ஐ விளையாட முடியும் (Keyboard மூலம்)
5. கீழே உள்ள முக்கிய தகவலை வாசிக்கவும்.

Game controls:

  • Up     To make a Jump
  • Down     To roll along tracks
  • Left     To move the character left
  • Right     To move the character right
  • Space     To launch hoverboard
  • ESC     To quit the game

வேலை வேலை செய்யவில்லையா? 

உங்களது கணனியில் வேலை செய்யாவிட்டால் C++ Redistributable Package (5MB) ஐ இன்ஸ்டால் செய்ய வேண்டி ஏற்படும். 

Microsoft Visual C++ Redistributable package ஐ இங்கே Download செய்யுங்கள்.
http://adfoc.us/24124248278838

 அனைத்து characters ஐயும் Unlock செய்வதற்கு:

 1. நீங்கள் உங்கள் "Save Data" களை இழந்து விடுவீர்கள், ஆகவே இங்கே சென்று Save Data வை Backup செய்து வைத்துக் கொள்ளவும்:
C:\Users\YOURUSERNAME\AppData\LocalLow\Kiloo Games\

Note: இது மறைந்திருக்கும் Folder ஆகும். இதனை  சென்று பார்க்க முடியாது, ஆகவே இதனைப் பார்வையிடச் செய்ய பின்வரும் படிமுறையைப் பின்பற்றவும்:

Windows 7 & 8 users : My computer → Organize → Folder and search options → view → Hidden files and folders → Show hidden files, folders, and drives → OK

Windows XP users : My computer → Tools → Folder options → view → Hidden files and folders → Show hidden files, folders, and drives → OK

Post a Comment Blogger

 
Top