நாம் இப்போது எமது கணனியில் Android Apps ஐ இயக்குவது எப்படி எனப் பார்ப்போம்

எமது கணனியில் கணனியில் Android Apps ஐ இயக்குவதற்காக ஒரு சிறந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளின் பெயர் BlueStacks ஆகும். முதலில் இந்த மென்பொருளை எமது கணனியில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். பின்னர் எமக்குத் தேவையான Android Apps ஐ எமது கணனியில் பயன் படுத்தக்குடியதாக இருக்கும்!

இதில் அனைத்து வகையான Google Apps ஐயும் பயன்படுத்தலாம். உதாரணமாக Facebook, Whatsapp, Viber, Games-subway surfers, Angry Birds போன்ற அனைத்து Apps ஐயும் இயக்கலாம்.


இங்கு உங்களுக்குத் தரப்பட்டுள்ளது (Offline Installer) இணைய இணைப்பின்றி இன்ஸ்டால் செய்வது.

நாம் ஏன் Offline Installer ஐத் தெரிவு செய்ய வேண்டும்?

நீங்கள் இதனை அவர்களது உத்தியோகபூர்வ தளத்தில் டவுன்லோட் செய்யும் போது 9MB மட்டுமே செலவாகும். அனால் நீங்கள் இதனை setup செய்து பயன்படுத்தும் போது அதிக நேரம் எடுப்பதுடன் அதற்காக இணையம் இங்கு செலவிடுவதைப் போலவே தேவைப்படும்.


BlueStacks மென்பொருளை இங்கே Download செய்யுங்கள்
http://adfoc.us/24124248273555

இடைமுகத்தோற்றம்:



Post a Comment Blogger

 
Top