இன்று நான் பதிவிடும் தலைப்பு எப்படி “ஒரு பெயர் அற்ற Folder இனை உருவாக்குவது?”  எனபதாகும் .நீங்கள் உங்கள் அல்லது உங்கள் நண்பர்கள் கணனியில் பல வகையான FOLDER களை உருவாக்கி இருப்பீர்கள். ஆனால் நீங்கள் அந்த FOLDER முக்கியமான FILES ஏதும் வைந்த்திருந்தால் அதனை அடுத்தவர்களின் கண்களில் இருந்து மறைப்பதே உங்கள் நோக்கமாக இருக்கும். இதனை மிக இலகுவாக செய்வதற்கான வழி கீழே கொடுத்துள்ளேன்.

 
வழி 01 :- உங்கள்  folder இல் Right கிளிக் செய்து கொள்ளுங்கள்.
வழி 02 :- Right Click செய்ததன் பின் கீழுள்ளவாறு தோன்றும் அதில் Rename இல் Click செய்க.







வழி 03 :- Rename  என்பதை செயற்படுத்திய பின் “Alt” Key யுடன் ‘0160‘ என்பதை rename  பாக்ஸ் இனுள் பதிவிடுக.
குறிப்பு :-  இலக்கத்தினை வலதுபுறம் உள்ள Keypad மூலம் செய்யட்படுத்துங்கள்.
வழி 04 :-  இப்போது Folder இற்கு அப்பால் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் Click செய்து பாருங்க.

காலியான FOLDER ஒன்று உருவாகி இருக்கும்

Post a Comment Blogger

 
Top