1)உங்கள் மொபைல் எண்ணின் கடைசி ஒரு எண்ணை எடுக்கவும்

2)அதை இரண்டால் (2) பெருக்கவும்..

3)அதனுடன் ஐந்தை (5) கூட்டவும்

4)கிடைக்கும் விடையை 50 ஆல் பெருக்கவும்

5) வரும் தொகையுடன் 1764 ஐ கூட்டவும்

6)அதனுடன் நீங்கள் பிறந்த வருடத்தை கழிக்கவும் (உ+ம்-1985,1987,1956 etc)
இப்பொழுது உங்களுக்கு (3 digit) ஒரு விடை கிடைத்திருக்கும்...

அதில் முதல் எண் உங்கள் மொபைலின் கடைசி எண்... மற்ற (2 digit) எண் உங்களின் வயது....!

செய்து பாருங்க. கண்டிப்பாக ஆச்சரியப்படுவீங்கள்....

Post a Comment Blogger

 
Top