உங்கள் Android Phone இல் Youtube இன் Video களை இலகுவாக Download செய்ய உதவும் மிகச் சிறந்த மென்பொருள் தான் Tubemate app. இம்மென்பொருள் மூலம் Youtube இல் உள்ள உங்களுக்குத் தேவையான Video களை மிகவும் இலகுவாக Download செய்ய முடியும். அது மட்டுமன்றி Download செய்ய முன்பு அது எந்த வடிவில் (உ+ம்: Avi, MP4, 3GP....) Download செய்ய வேண்டும் எனக் கேட்கும். ஆகவே எமக்குத் தேவையான வடிவில் Video களை Download செய்ய முடியும்.

Youtube இலிருந்து Videoவை டவுன்லோட் செய்யும் முறை:



இம்மென்பொருளை இங்கே Download செய்யுங்கள்:

http://adfoc.us/24124248240007


Download செய்யும் முறை:


Post a Comment Blogger

 
Top