01. முதலில் உங்கள் Facebook Account இல் நுழைந்து கொள்ளுங்கள்.

02. இப்போது உங்களது Timeline இல் சென்று உங்கள் Profile Picture இல் க்ளிக் செய்யுங்கள்

03.கீழுள்ள படத்தில் காட்டியது போல் Only Me என்பதை Select செய்யுங்கள்.
அவ்வளவுதான் , பின்னர் வேறு ஒரு Profile இல் இருந்து உங்கள் Profile Picture இனை க்ளிக் செய்து பாருங்கள்.

Post a Comment Blogger Facebook