எந்தவொரு மென்பொருளும் இன்றி கணணியைப் பாதுகாக்க ஒரு மிகச் சிறந்த வழி


நம்மில் பலர் சாதாரண Anti Virus Software கலையே பயன்படுத்துகின்றோம். இன்னும் சிலர் Anti Virus Softwareபோடாமலும் கணணியைப்
பயன்படுத்துகின்றனர். ஆகவே இவர்கள் Virus தொல்லைக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படுகின்றது! நமது கணனிக்கு Pen drive, CD/DVD  மூலமே அதிகமான Virus தாக்குகின்றது! ஆகவே Virus இலிருந்து நமது கணணியைப் பாதுகாக்க ஒரு சிறந்த வழி ஒன்று தான் "Auto play " ஐ Off/Disable செய்து வைப்பது! ஆகவே நாங்கள் Pen drive, CD/DVD போன்றவற்றை அச்சமின்றி பயன்படுத்தலாம்!

நீங்கள் செய்ய வேண்டியது:

1. உங்கள் கணனியில்"Start" இல் "Run" open செய்யுங்கள்! அல்லது "winkey"+"R" ஐ அழுத்துங்கள்.


 2. Run  இல் "gpedit.msc" என type செய்து "Ok " கொடுங்கள்.


 3. பின் User Configuration > Administrativ Templates > All Settings>
Turn off Autoplay இட்குச்சென்று Turn off Autoplay ஐ Enable செய்து Turn off Autoplayon இற்கு "All Drives" கொடுத்து "Ok " கொடுங்கள்.


அவவளவு தான். இப்போது நீங்கள் Pen drive, CD/DVD ஆகியவற்றைப் பயன்படுத்தும் போது Explorer  கொடுத்து பாவியுங்கள்.
Next
Newer Post
Previous
This is the last post.

Post a Comment Blogger

 
Top