Facebook இல் முதல் பெயரை மாத்திரம் இடுவது எவ்வாறு


நாம் facebook ஐப் பயன்படுத்தும் போது நம்மில் சிலர் அவர்களுடைய முதற்பெயரை மாத்திரம் காண்பிக்க வைத்திருப்பார்! அதை  அவர்களிடம் எவ்வாறு இட்டீர்கள் எனக்கேட்டால் அதிகமானோர் அந்த இரகசியத்தை கூற மறுப்பர்! அதுமட்டுமன்றி நாமும் Account  settings குச் சென்று முயட்சித்தலும் அது தோல்வியடையும்! ஆகவே இவ்வாறன சந்தர்பத்தில் நாம் எவ்வாறு முதல் பெயரை மாத்திரம் அல்லது தனிப்  பெயரை facebook இல் இடுவது எனப் பார்போம்.

கீழுள்ள படிமுறையைப் பின்பற்றி அதைப் போன்று செய்யுங்கள்:

1. உங்கள் Facebook கணக்கிற்கு Login செய்யுங்கள்.
2.  Account Settings இற்குச் சென்று மொழியை "Bahasa Indonesia" என மாற்றுங்கள்.
3. இப்போது facebook இற்கு நீங்கள் ஒரு இந்தோனேசியாவைச் சேர்தவர் என நம்ப வைக்க வேண்டும். ஆகவே இது உங்களுக்கு தனிப் பெயர் இட உதவும். இதற்கு நீங்கள் கீழுள்ள தளத்திற்குச் செல்லுங்கள்:

http://adfoc.us/24124245062144

இதில் ஒன்றைத் தெரிவு செய்து "Proxy IP" ஐயும் "Proxy Port" ஐயும் Copy  செய்து கொள்ளுங்கள்.
4. இப்போது "Windows" key ஐயும் "R" key ஐயும் ஒன்று சேர்த்து அழுத்துங்கள்! இப்போது "Run" program தோன்றும். அதில் "inetcpl.cpl" என type செய்து "Ok" கொடுங்கள்.
5. "Connections" tab இற்கு சென்று "LAN settings" ஐ open செய்யுங்கள்.
6. "Use Proxy Server for your LAN" இற்கு tick செய்து நீங்கள் ஏற்கனவே copy செய்த Proxy address மற்றும்  Port ஐ paste செய்யுங்கள்.(Automatically detect settings இற்கு untick செயயவும் )
குறிப்பு: படத்திலுள்ள Address மற்றும் Port ஐ கொடுக்க வேண்டாம்!

7. இப்போது "Ok " கொடுத்துவிட்டு facebook  இட்குச்சென்று உங்கள் பெயரின் "Last " Name  ஐ அளித்து விட்டு Save செய்யுங்கள்! 

அவ்வளவு  தான். தற்போது நீங்கள் கொடுத்த IP  Address மற்றும் Port ஐ அளித்து விட்டு "Ok " கொடுத்து விடுங்கள்.

Post a Comment Blogger

 
Top