நாம் பல சந்தர்பங்களில் எமது Dongle களை unlock செய்ய முடியாமல் தவித்திருப்போம்!!! Google போன்ற search engine களில் [How to unlock huawei Dongles] என அதிக நேரத்தை செலவழித்தும் பலனளிக்காமல் சென்றிருக்கலாம்!
ஆகவே இவ்வாறன சந்தர்பங்களில் Dongle களை Unlock செய்வது எவ்வாறு எனப் பாப்போம்!
கீழே உள்ள படி முறையை பின்பற்றி அதைப்போன்று செய்யுங்கள்:
1. முதலில் உங்களது Dongle இன் IMEI Code ஐ பெறுங்கள். (இதனை உங்களது Dongle இன் பின் புறத்தில் அல்லது SIM ஐ பொருத்தும் இடத்தில் பெற்றுக்கொள்ளலாம்)
2. கீழே உள்ள தளத்திற்குச் சென்று உங்களது IMEI Code ஐ type செய்து உங்களது unlock Code ஐ பெறுங்கள். (உங்களது Google ID ஐ கொடுக்க வேண்டும் )
3. Dongle ஐ வழங்கிய நிறுவனம் அல்லாத வேறு நிருவனத்திட்குறிய Sim அட்டையை Dongle இல் பொருத்தி கணனியில் பொருத்துங்கள். (Dongle ஐ வழங்கிய நிறுவனத்தினது மென்பொருள் (Software) Open செய்யப்பட்டு Unlock Code ஐ கேட்கும்! அவ்விடத்திட்கு உங்களது Unlock Code ஐ Type அல்லது Paste செய்து OK ஐ Click செய்யுங்கள். தற்பொழுது உங்களது Dongle Unlock ஆகி விட்டது. :)
இத்தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் Share செய்வதன் மூலம் உங்களது நண்பர்களுக்கும் தெரியபடுத்துங்கள்.
(இதில் எதாவது பிரச்சினை ஏற்பட்டால் Comment செய்யுங்கள்! இதற்காக உங்கள் Facebook account ஐ பயன்படுத்துங்கள்.)
[இங்கு, நான் வேறு Dongle கிடைக்காததனால் எனது E 3131 model Dongle ஐப் பயன் படுத்தியுள்ளேன், இதனது இடைமுகத்தோற்றம் வேறு பட்டிருதாலும் Unlocking ஏனையவை போன்றது, சாதாரண Dongle ஆனது Mobile Partner போன்ற மென்பொருளுடன் இனைந் இனிதே வரும்)
இத்தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருப்பின் Share செய்வதன் மூலம் உங்களது நண்பர்களுக்கும் தெரியபடுத்துங்கள்.
(இதில் எதாவது பிரச்சினை ஏற்பட்டால் Comment செய்யுங்கள்! இதற்காக உங்கள் Facebook account ஐ பயன்படுத்துங்கள்.)









Post a Comment Blogger Facebook