1. Frama Root எனும் App ஐ Download செய்து உங்கள் Phone இல் Install செய்து கொள்ளுங்கள்.
(Frama Root App ஐ இங்கே Download செய்யுங்கள்)

2. Install செய்த Frama Root App ஐ Open செய்யவும்.
3. App ஐ Open செய்தவுடன் கீழே Root என்று ஒரு Button இருக்கும், அதனை அழுத்தவும் (Touch செய்யவும்).
4. சிறிது நேரத்தில் Rooted எனக் காட்டும். அவ்வளவு தான். இப்போது உங்கள் Phone root ஆகி விட்டது.

* குறிப்பு: உங்கள் App list இல் "Super Su" என்ற App உள்ளதா என உறுதி செய்து கொள்ளுங்கள். இந்த App இல்லாவிட்டால் உங்கள் Phone, Root ஆகவில்லை என்று அர்த்தம்.


Post a Comment Blogger

 
Top