எனி DVD கன்வர்டர் ப்ரொபஸனல் 5.8.3 இலவச தறவிறக்கம்- DVD/CD ஜ வீடியோ மற்றும் ஆடியோக்கு மாற்றுவதற்காக இம்மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இம்மென்பொருளினைப்பயன்படுத்தி வீடியோக்களை வித்தியாசமான பல்வேறு வடிவங்களுக்கு மாற்றிக்கொள்ள முடியும். iPad, iPhone, Android phone, Samsung Galaxy S II, Kindle Fire HD போன்ற வீடியோக்களைப் பார்வையிடக்கூடிய சாதனங்களுக்கு ஏற்றாற் போல் CD/DVD/வீடியோக்களை மாற்றிக்கொள்ள முடியும். மேலும் இதனைப் பயன்படுத்தி Youtube இலிருந்து வீடியோக்களை ஒரு சில கிளிக்களிலேயே இலகுவாக தறவிறக்கம் செய்துகொள்ள முடியும். அத்துடன் இதனைப் பயன்படுத்தி அற்புதமான DVD Memuக்களுடன் DVDக்கு Burn செய்யவும் முடியும். மேலும் வீடியோ எடிட்டிங் செயல்பாட்டின் மூலமாக தனிப்பட்ட வீடியோக்களையும் தயாரிக்க முடியும்.


  • மனதைக் கவரக்கூடிய இடைமுக்த்தோற்றத்தையும் வேகமாகக் கன்வர்ட் செய்யக்கூடிய CUDA தொழில்நுட்பத்தையும் கொண்டமைந்தது. மற்றும் multi-core support.
  • அதி செயல்திறன் கொண்ட  HTML5 வீடியோ கன்வர்டர்
Download Any DVD Converter Professional 5.8.3 Serial + Keygen [36 MB]

Post a Comment Blogger

 
Top