வி எம் வேர் வேர்க்ஸ்டேசன் 10.0.7 பில்ட் 2844087 பைனல் இலவச தறவிறக்கம்- 50க்கும் மேற்பட்ட வணிக விருதுகளை வென்ற இம்மென்பொருளானது ஒரே தடவையில் பல இயங்கு தளங்களை (Operating systems) இயக்க அங்கீகாரம் பெற்றுள்ளது. இது அதிகளவான பயனர் அனுபவத்தைப் பெற்றிருப்பதுடன் பரந்த சிறப்பம்சங்களையும் அதி செயற்றிறன் வாய்ந்ததாகவும் காணப்படுகிறது. மெய்நிகர் கணனிகளைப் (virtual machines) பயன்படுத்துவதனூடாக தொழிலைப்பூர்த்தி செய்வோர்க்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
வி எம் வேர் வேர்க்ஸ்டேசன் 10.0.7 இன் சிறப்பம்சங்கள்:
உங்கள் உற்பத்தியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்கிறது.
- அப்ளிகேஸன்களை வின்டோஸ், லினக்ஸ் மற்றும் ஏனைய பணி செயல் முறைமைகள் (Operating Systems) உள்ளடங்களாக பல பணிசெயல்முறைமைகளை ஒரே நேரத்தில் குறித்த கணனியிலேயே அக்கணனியை ரீபூர்ட் எதுவும் செய்யாமலேயே பயன்படுத்த முடியும்.
- புதிய பணி செயல் முறைமைகள், அப்ளிகேஸன்கள், பச்ஸ் (Patches) போன்றவற்றை இதன் மூலமாக மதிப்பிட்டுப் பார்க்க முடியும்.
- சிக்கலான மென்பொருட்களை சிறப்பாக மீண்டும் மீண்டும் செய்து காட்ட முடிகிறது.
- பல கணனிகள் வெப் சேவர்கள் தரவுத்தள சேவர்கள் ஆகியவற்றை ஒன்றாக இணைக்க முடிகிறது.
- மேலும் பல சிறப்பம்சங்கள் காணப்படுகின்றன
Download VMware Workstation 10.0.7 + Keygen (x86x64) [470 MB]


Post a Comment Blogger Facebook