மால்வேர் பைட்ஸ் அன்டி-மால்வேர் பிரீமியம் 2.1.8.1057 பைனல் இலவசதறவிறக்கம்- மால்வேர் பைட்ஸ் அன்டி-மால்வேர் மென்பொருளானது மால்வேர் வைரஸ் தடுப்பு மென்பொருளாகும். இது சக்தி வாய்ந்த மால்வேர் வைரஸ்களையும் இலகுவாக நேரடியாகவே அழித்துவிடக்கூடியது. மால்வேர் பைட்ஸ் உற்பத்திகளானவை அனைத்து வகையான மால்வேர் வைரஸ்களிலிருந்தும் கணனியைப் பூரணமாகப் பாதுகாப்பதில் சாதனை படைத்தமை நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது வைரஸ், ட்ரோஜன், ஸ்பைவேர் மற்றும் ரூட்கிட்ஸ் (viruses, Trojans, spyware, adware and rootkits) போன்றவற்றையும் அழித்துவிடுகின்றது. இம் மென்பொருள் உங்கள் கணனிக்கு ஆரம்பத்திலிருந்து இறுதிவரை பூரண பங்களிப்பை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மால்வேர் பைட்ஸ் தொழிநுட்பமானது மால்வேர்க்கு எதிராக செயற்படுவதில் ஒரு படி மேலதிகமாகவே செயற்படுகின்றது. ஏனைய சிறப்பான நன்கு அறிந்த அன்டி-வைரஸ் மற்றும் அன்டி-மால்வேர் மென்பொருட்கள் தோல்வியுருகின்ற பட்சத்திலும் கூட மால்வேர் பைட்ஸ் புரோவானது மால்வேரை துள்ளியமாகக் கண்டறிந்து அதட்கெதிராகப் போராடி அதனை அழித்து விடுகின்றது. மால்வேர் பைட்ஸ்அன்டி-மால்வேர்  புரோ கணனியின் ஒவ்வொரு செயற்பாடுகளையும் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருப்பதுடன் தீய செயற்பாடுகள் நடைபெறுமுன்னறேயே அவற்றைத் தடுத்து நிறுத்திவிடுகின்றது.

மால்வேர் பைட்ஸ்அன்டி-மால்வேர்  புரோ செயற்திறனான பாதுகாப்பு தொகுதிகளினுாடாக அதிநவீன தொழிநுட்பம் மூலம் கணனியை ஸ்கேன் செய்வதனுாடாக கணனி அமைப்புக்கு சிறந்த பாதுகாப்பினை வழங்குகிறது.

மால்வேர் பைட்ஸ் அன்டி-மால்வேர் பிரீமியம் மூன்று வகையான தொழில்நுட்பங்களை உரிமைகொள்கின்றனர் (கையொப்ப முறை, பட்டறிவு மற்றும் நடத்தை முறை). இது ஏனைய அன்டி-வைரஸ் மென்பொருட்கள் கண்டறிந்துகொள்ளாத, உங்களையும் உங்கள் இணைய அனுபவத்திலும் மால்வேறிலிருந்து தானாகவே பாதுகாக்கிறது.


Download Malwarebytes Anti-Malware Premium 2.1.8.1057 + Keygen [23 MB]

Post a Comment Blogger

  1. Gracious, truth is stranger than fiction, we neglected to let you know that malware has a tendency to go into your contact documents and messages and search for any machines out there that are not officially stacked with the malware or one of its associate projects and in the event that it isn't the point at which the malware is done, it is. https://how-to-remove.org/malware/adware-removal/wawsearch-com-removal/

    ReplyDelete

 
Top