காஸ்பர்ஸ்கை அன்டி வைரஸ் 2016 16.0 .0.424 பைனல் ரிலீஸ் இலவச தறவிறக்கம்-இதுவொரு மிகவும் பிரபல்யமான மென்பொருளாகும். இம்மென்பொருளின் தன்னியக்க பகுப்பாய்வு செயற்பாட்டின் மூலமாக உங்கள் கணனியை மிக மோசமாகத் தாக்கக்கூடிய தீய ப்ரோகிறாம்களிலிருந்து அவை தாக்கும் முன்னரே அவற்றை முடக்கி உங்கள் கணனியைப் பாதுகாக்கிறது. இது வைரஸ் அடிப்படையுடன் கூடிய ஒரு சில அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது: சைபர் குற்றவாளிகள் ஒவ்வொரு நாளும் புதிய வைரஸ்களை அறிமுகம் செய்கின்றனர் ஆனால் அது அவர்களுக்குப் பயனளிப்பதில்லை. காஸ்பர்ஸ்கை சைபர் குற்றவியலாளர்களின் வைரஸ்களைக் கண்டறிந்து முடக்கி விடுகின்றது. இதன் வழி செலுத்தலானது எளிமையானதும் விரைவானதுமாக இருப்பதுடன் பாதுகாப்பானதாகவும் உள்ளது: நீங்கள் இணையத்தைப் பயன்படுத்தும் போது கயவர்களின் வலையில் சிக்குவேனோ என்று அஞ்ச வேண்டியதில்லை. உங்கள் இணைப்பு வேகத்தின் மீது தப்பான அபிப்பிராயம் ஏற்படாதவாறு இணைப்பைப் பாதுகாக்கிறது.

காஸ்பர்ஸ்கை அன்டி வைரஸ் 2016 16.0 இன் புதிய சிறப்பம்சங்கள்:

அண்மையில் வெளியாக்கப்பட்ட இச்சக்திவாய்ந்த பதிப்பானது தீய மென்பொருட்களிலிருந்து மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பினை அளிக்கிறது. காஸ்பர்ஸ்கை லேப் இனுடைய தொழிநுட்பங்களானவை அன்டி-மால்வேர் துறையில் பயனரையும் அமைப்பு செயன்முறையின் குறிப்பிட்டளவு தாக்கத்திற்கும் தொந்தரவில்லாதவாறு பின்னனியில் செயற்படுகின்றது. 365 நாட்கள் இலவச செல்லுபடியாகக்கூடிய காலவரையைக்கொண்டது.

காஸ்பர்ஸ்கை அன்டி வைரஸ் 2016 இன்ஸ்டால் செய்யும் முறை:

i.   ப்ரோக்றாமை இன்ஸ்டால் செய்யவும்- “KAV16.0.0.360en-US.exe” ஜ டபுல் கிளிக் செய்யவும்.
ii.  ப்ரோக்றாமை ஓபன் செய்து "Protection” ஜ ”Disable” செய்யவும் (கட்டாயமானது).
iii. கிறாக் கோப்பிற்கு சென்று “KRT_5.0.0.99_beta.exe” ஜ செய்து ”KAV” ஜ activate செய்யவும்.
iv. காஸ்பர்ஸ்கை அன்டி வைரஸ் 2016 முழுப்பதிப்பைப் பயன்படுத்தி மகிழுங்கள்....!

Download Kaspersky Antivirus 2016 Setup Installer [85,2 MB]

 Download Kaspersky Antivirus 2016 Crack Only [598 KB]

Post a Comment Blogger

 
Top