டிரைவர் ஈசி 4.8.2922 பைனல் ரிலீஸ்- இம்மென்பொருளானது விண்டோஸ் இயங்குதளத்தில் டிரைவர் (Driver) Install செய்யப்படவில்லை என்றால், நாம் Scan ஐக் Click செய்தவுடன் கணணியை Scan செய்து கணனிக்குத் தேவையான டிரைவர்ஸ் ஐ இணையத்தின் மூலம் இலகுவாக Download செய்து கணனியில் Install செய்து விடுகிறது. மேலும் புதுப்பிக்கப்படாமல் பழமையாக உள்ள டிரைவர்ஸ் ஐயும் புதுப்பிக்கிறது (Update). இது பயன்படுத்துவதற்கு மிகவும் இலகுவானது.
* குறிப்பு: கணனியில் படங்கள் தெளிவின்மை, ஓசை கேட்காமை, Games விளையாட முடியாமை போன்றவற்றுக்கு டிரைவர் இன்ஸ்டால் செய்யப்படாமையே காரணமாகும். மேலும் அனேகமாக இப்பிரச்சினை கணணியை போர்மட் (Format) செய்த பின்னரே ஏற்படுகிறது.
டிரைவர் ஈசி 4.8 முழுப் பதிப்பு மற்றும் கிராக்கினை இங்கே Download செய்யுங்கள்:
Download செய்யும் போது பிரச்சினைகள் ஏற்பட்டால் இங்கே Click செய்யவும்.
இதனை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்... :)
இதனை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்... :)


Post a Comment Blogger Facebook