பிட் திபேந்தர் டோடல் செக்யூரிட்டி 2015 பில்ட் 18.19 பைனல் ரிலீஸ் ஆனது உங்களது கணணிகளைப் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள மிகச் சிறந்த ஒரு பாதுகாப்பு மென்பொருள் ஆகும். இம்மென்பொருளானது உங்கள் கணணியை Virus மற்றும் உங்கள் கணனியில் ஊடுறுவி உங்களது தகவல்களைத் திருட முற்படும் திருடர்களிடமிருந்து (Hackers) உங்கள் கணணியைப் பாதுகாக்கிறது. இது வீட்டுப் பாவனைக்கு மட்டுமன்றி அலுவலக பாவனைக்கும் பொருந்தும்.

Install செய்யும் முறை:

1 » Program ஐ Install செய்யவும். -[x86 பாவனையாளர்கள் "bitdefender_ts_18_32b.exe" ஐ Double click செய்யவும், அல்லது  x64 பாவனையாளர்கள் "bitdefender_ts_18_64b.exe" ஐ Double click செய்யவும்]
2 » Program ஐ Register செய்வதற்கு License key ஐக் கொடுக்கவும். [இதனைக் கொடுப்பதன் மூலமே முழுமையானதாக மாறிவிடும், அன்றேல் 30 நாட்களில் காலாவதி ஆகிவிடும்]
3 » பிட் திபேந்தர் டோடல் செக்யூரிட்டி 2015 ஐப்பயன் படுத்தி மகிழுங்கள்.

பிட் திபேந்தர் டோடல் செக்யூரிட்டி 2015 License keys ஐ இங்கே Download செய்யவும்:

பிட் திபேந்தர் டோடல் செக்யூரிட்டி 2015 v18 (32Bit) ஐ இங்கே Download செய்யவும்:

பிட் திபேந்தர் டோடல் செக்யூரிட்டி 2015  v18 (64Bit) ஐ இங்கே Download செய்யவும்:
இதனை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.... :)

Post a Comment Blogger

  1. Direct Download link கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். Adfocus Ad Page Load ஆகுவதில் பிரச்சினைகள் வருகின்றது. பலருக்கு இது பயனில்லாமலே போகின்றது.
    தகுந்த நடவடிக்கை எடுத்தால் அனைவருக்கும் பயன்படும் நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி, எமது இத்தளத்தை தொடர்ந்து நடத்திச் செல்ல அதிக நிதி தேவைப்படுகிறது! இதற்காக ஏற்படும் செலவுகளை ஈடு செய்வதற்ற்காகவே Adfocus போன்ற விளம்பரங்களை இணைத்துள்ளோம், மேலும் உங்களில் யாருக்காவது பூரண நிதி உதவியைச் செய்ய முடியுமாயின் எமக்கு Direct Link இற்கு மாற்ற முடியும்.
      நன்றி.

      Delete

 
Top