வின்ரார் 5.30 பீடா 4 பைனல்- உங்களுக்கு இணையத்தில் கோப்புக்களை அப்லோட் செய்ய வேண்டுமா? ஆனால் அவற்றினது கொள்ளளவு மிக அதிகம் காரணமாக அவற்றை அப்லோட் செய்ய முடியவில்லையா? வின்ரார் 5.30 ஐ தறவிறக்கம் செய்வதன் மூலம் உங்களது பெரிய கொள்ளளவுகளைக் கொண்ட கோப்புக்களை செயல்திறன்மிக்க வழியில் இதன் மூலமாக சுருக்கிக் கொள்ள முடியும். வின்ரர் ஆனது கோப்புக்களைக் காப்பு செய்யும் போது கட்டாயம் வைத்திருக்க வேண்டியதொரு மென்பொருளாகும். இதனைப் பயன்படுத்தி கோப்புக்களை சுருக்கவும், சுருக்கிய கோப்புக்களை விரிக்கவும் முடிவதுடன், RAR, ZIP மற்றும் CAB filesஐ உருவாக்கவும் முடியும். வின்ரார் 5.30 மூலமாக புதிய RAR கோப்புக்களைத் தோற்றுவித்தல், சுயமாக விரிவாக்கம் செய்தல் போன்றவற்றை மேற்கொள்கின்றது. மேலும் இதனைப் பயன்படுத்தி பல்வேறு வகையான கோப்புக்களை உருவாக்க முடிவதுடன் கோப்புக்களை AES – 128-bit (Advanced Encryption Standard) முறையில் பாதுகாப்பாக மறைத்து வைக்கும் பணியையும் மேற்கொள்கிறது.

வின்ரார் 5.30 இன் சிறப்பம்சங்கள்:

வின்ரார் பல வருடங்கள் சிறந்த பாவனை அனுபவத்தின் மூலமாக அநேகமாக எல்லோராலும் அறியப்பட்ட சிறந்த  மென்பொருளாகும். இதன் மூலம் RAR மற்றும் ZIP உள்ளடங்களாக அனைத்து வகையான சுருக்க கோப்புக்களையும் இதனால் சுருக்கவும் விரிவாக்கம் செய்யவும் முடிகிறது. மேலும் இம்மென்பொருள் மூலமாக CAB, ARJ, LZH, TAR, GZ, ACE, UUE, BZ2, JAR, ISO, 7Z, Z  மற்றும் ISO போன்ற வடிவங்களையும் விரிவாக்கம் செய்ய முடிகிறது.

வின்ரார் 5.30 இன்ஸ்டால் செய்யும் முறை:

  1. நீங்கள் 32bit பாவனையாளராயின் [wrar53b4.exe] ஐ ஓப்பன் செய்யவும் அல்லது 64 bit பாவனையாளராயின் [winrar-x64-53b4.exe] ஐ ஓப்பன் செய்து மென்பொருளை இன்ஸ்டால் செய்யவும்.
  2. keygen ஐ ரன் செய்து generate ஐக் கிளிக் செய்யவும், அப்போது “Do you want to continue?” எனத் தோன்றும் Yes ஐக் கிளிக் செய்து  “RegKey.reg” ஐ save செய்யவும்.
  3. அவ்வளவு தான் WinRAR 5.30 Full Version ஐப் பயன்படுத்தி மகிழுங்கள்...! :-)
Download WinRAR 5.30 Beta 4 + Keygen (x86x64) Full
அன்பார்ந்க வாசகரின் கவனத்திற்கு: 
  • இத்தளத்தை தொடர்ந்து நடாத்திச் செல்வதற்த்கு எமக்கு அதிக பணம் தேவைப்படுகின்றது! ஆகவே இத்தளத்தை தொடர்ந்து நடாத்திச் செல்ல முடியாத இக்கட்டான சூல்நிலையில் நாம் உள்ளோம்! இது போன்ற சிறந்த பதிவுகள் மற்றும் மென்பொருட்களுடன் கூடிய எமது முற்றிலும் இலவச சேவையைத் தொடர்ந்து பெற விரும்புகிறீர்களாயின், தயவு செய்து இத்தளத்தைப் பிரபல்யப்படுத்துவதற்காக எமக்கு உதவுங்கள்! ஆகவே இப்பதிவு உட்பட எமது ஏனைய பதிவுகளையும் முடியுமானளவு உங்கள் நண்பர்களிடமும் தெரிந்தவர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்!
  • மேலும் எமது Facebook பக்கத்தையும் Like செய்து வைத்து அதில் வரும் பதிவுகளையும் அதிகம் Like & share செய்யுங்கள்!
  • உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! மீண்டும் வருக...!

Post a Comment Blogger

 
Top