Anonymous Hackers தமக்கென ஒரு சொந்த Operating system ஐ வெளியிட்டுள்ளனர். இதற்கு "Anonymous-OS" என பெயரிட்டுள்ளனர். இது Ubuntu ஐ அடிப்படையாக வெய்த்து தயாரிக்கப்பட்டுள்ளதுடன் Ubuntu 11.10 இன் இடத்தோற்றம் ஆகும்.



Post a Comment Blogger

 
Top